ஆசான்
EDUCATION
Thursday, July 16, 2020
TEXT TO SPEECH APP LINK
https://drive.google.com/file/d/193LJiB2FZLda6VmO3ae4jCbVQazXKeTh/view?usp=sharing
Monday, July 6, 2020
விவேகானந்தர் பொன்மொழிகள்
- நீங்கள் என்ன நினைக்கறீர்களோ, அதுவாகவே இருப்பீர்கள்.
- நீங்கள் உங்களை பலவீனமாக நினைத்தால், பலவீனமாகவே இருப்பீர்கள்.
- நீங்கள் உங்களை வலுவானவர்களாக நினைத்தால், நீங்கள் வலுவானவர்களாகவே ஆவிர்கள்.
- நீங்கள் உங்களை தூய்மையற்றவராக நினைத்தால், தூய்மையற்றவராவீர்கள்.
- நீங்கள் தூய எண்ணமுடையவராக நினைத்தால், தூயவனாவீர்கள்.
Subscribe to:
Posts (Atom)