Monday, July 6, 2020

விவேகானந்தர் பொன்மொழிகள்

  • நீங்கள் என்ன நினைக்கறீர்களோ, அதுவாகவே இருப்பீர்கள்.
  • நீங்கள் உங்களை பலவீனமாக நினைத்தால், பலவீனமாகவே இருப்பீர்கள்.
  • நீங்கள் உங்களை வலுவானவர்களாக நினைத்தால், நீங்கள் வலுவானவர்களாகவே ஆவிர்கள்.
  • நீங்கள் உங்களை தூய்மையற்றவராக நினைத்தால், தூய்மையற்றவராவீர்கள்.
  • நீங்கள் தூய எண்ணமுடையவராக நினைத்தால், தூயவனாவீர்கள்.

No comments:

Post a Comment